கட்சி பதவியை உதறிய பெண் எம்பி கொறடா மீது சபாநாயகரிடம் புகார் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜ வென்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.