திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி புனித ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற்றது. முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் QR CODE உடன் கூடிய அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது