அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியா? சட்டம் சொல்வது என்ன?
எழுத்து அளவு
அ-
அ+
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது, தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதை ஏற்பதாக அறிவித்துள்ளார். எம்எல்ஏக்களின் ராஜினாமா சட்டப்படி செல்லுமா? அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை பாயுமா? என்பது பற்றி மூத்த வழக்கறிஞர் சண்முகம் விளக்கம் சட்ட ரீதியான விளக்கம் அளித்துள்ளார்.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
sakthivel · CHENNAI
சபாநாயகர் நாடுமிலையோடு சேயல்படவில்லை. தவெக வரும் தேர்தல்களில் தோற்பது uruthi