கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார் ரிலீஸ் தேதி மாற்றம்

கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார் ரிலீஸ் தேதி மாற்றம்
Advertisement
எழுத்து அளவு

‛பேபி ஜான்" படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மற்றுமொரு ஹிந்தி படம் ‛ரப்தார்". இதில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆதித்யா நிம் பல்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் அனுராக் தாக்கூர், ரோகன் வர்மா, தன்யா மணித்லா, ரஜித் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை முதலில் ஜூலையில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பட பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால் அக்டோபர் 16க்கு ரிலீஸை மாற்றி உள்ளனர். தசரா வார இறுதியை முன்னிட்டு இந்த தேதியில் படத்தை வெளியிடுகின்றனர்.

ரப்தார் படம் தவிர்த்து தமிழில், ‛சத்யவான் சாவித்ரி", தெலுங்கில் ‛ரவுடி ஜனார்த்தனா" போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானவர். தற்போது இந்திய சினிமாவில் அதிக


உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

சினிமா பிரபலங்கள் ஜிம், ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போதும், விமான நிலையங்களுக்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பப்பராசிகள் (புகைப்படக் கலைஞர்கள்) சம்பந்தப்பட்டவர்களின்


ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

முன்னணி பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, டங்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது அவர் கதை எழுதி தயாரித்துள்ள வெப் தொடர்


‛துரந்தர் 2 வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

‛துரந்தர் 2 வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான ‛துரந்தர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‛துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படம் கடந்த மார்ச் இறுதியில் வெளியாகி


புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்

புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்

பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களையும், கை கடிகாரங்களையும் வைத்திருப்பதை ஒரு அந்தஸ்தாக கருதுகிறவர்கள். அதேபோன்று விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பதிலும் ஆர்வம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map