ஐமேக்ஸில் ஜெயிலர் 2

ஐமேக்ஸில் ஜெயிலர் 2
Advertisement
எழுத்து அளவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் "ஜெயிலர் 2" படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்கவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் 2 படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் பெரும்பாலும் இந்திய சினிமாவில் உருவாகும் படங்களை ஐமேக்ஸில் வெளியிட வேண்டும் என்றால் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் காலகட்டத்தில் தான் ஐமேக்ஸ் தரத்திற்கு மாற்றம் செய்வார்கள். ஆனால், ஜெயிலர் 2 படத்தை உருவாக்கும் போதே பல முக்கியமான காட்சிகளை ஐமேக்ஸ் தரத்தில் படமாக்கியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

கோடை விடுமுறையும், ஐபிஎல் போட்டிகளும் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இந்த வருட கோடை விடுமுறையை சூர்யா நடித்து வெளிவந்த கருப்பு படம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்படம்


பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

1989ம் ஆண்டு பாலு மகேந்திராவால் தயாரிக்கப்பட்டு, எழுதப்பட்டு, இயக்கப்பட்ட படம் சந்தியாராகம். அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர் மற்றும் ஓவியர் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில்


பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தை தலைமையிடமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தது. இதன் நிறுவனர் டி.வி.சுந்தரம் வெளிநாட்டில்


ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்

ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். காமெடியானாக ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கதை நாயகனாக நடித்த படம் ஈகோ ராமன்.இதில் அவருடன் சிபி


18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த கருப்பு படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத்ரெட்டி, அனகா, மாயா ரவி மற்றும் நட்டி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map