தாஜ்மஹாலில் அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்

தாஜ்மஹாலில் அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்
Advertisement
எழுத்து அளவு

அஜித்குமார் நடித்து வரும் "வலிமை" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்தது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு மட்டுமல்லாமல், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என தன் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் அஜித். இந்த நிலையில் டில்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அஜித் டில்லி சென்றார்.






இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க சூழ்ந்துக் கொண்டனர். அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட, மிகப்பெரிய அளவில் வைரலானது.


Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த த்ரிஷ்யம் 3

கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த த்ரிஷ்யம் 3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த மலையாளப் படமான த்ரிஷ்யம் 3 நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கான


தமிழகத்தில் 100 கோடி வசூலித்த கருப்பு

தமிழகத்தில் 100 கோடி வசூலித்த கருப்பு

சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த கருப்பு படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக வினியோகஸ்தர்


தனுஷ், மிருணாள் தாக்கூர் படம் தள்ளிப்போகிறது

தனுஷ், மிருணாள் தாக்கூர் படம் தள்ளிப்போகிறது

நடிகர் தனுஷ், இயக்குனராக பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் தனுஷ். அதில் நடிகை


எரிவாயு பிரச்னை : உடனே இதை செய்யுங்க... கமல் வைத்த முக்கிய கோரிக்கை

எரிவாயு பிரச்னை : உடனே இதை செய்யுங்க... கமல் வைத்த முக்கிய கோரிக்கை

ஈரான் போரால் உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக எரிவாயு தொடர்பான பிரச்னை ஒவ்வொரு நாடுகளிலும் எழ தொடங்கி உள்ளன. இதனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு


ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த சாருகேசி படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்

ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த சாருகேசி படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஒய். ஜி. மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map