பட்டம் பெற்ற அனிகா சுரேந்திரன்

பட்டம் பெற்ற அனிகா சுரேந்திரன்
Advertisement
எழுத்து அளவு

அஜித், நயன்தாரா நடித்து வெளிவந்த "விஸ்வாசம்" படத்தில் அவர்களது மகளாக சிறுமியாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது பட்டம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் கல்லூரியில் அவர் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளாராம்.

நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில், பட்டம் பெற்ற புகைப்படங்களைப் பகிர்ந்து, “எடுத்த முயற்சி அனைத்திற்கும் தகுதியானது” என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கடந்த வருடத்தில் வெளிவந்த "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்திரா" ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்திருந்தார் அனிகா. அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி தற்போது பட்டம் பெற்றுள்ளார்.

கேரளாவைப் பொறுத்தவரை எந்தத் துறையில் இருந்தாலும் ஒரு பட்டம் பெற வேண்டும் என்பது அங்குள்ளவர்களின் லட்சியமாக இருக்கும். அப்படித்தான் அனிகாவும் ஒரு பக்கம் நடித்துக் கொண்டே படித்து பட்டமும் வாங்கியுள்ளார். இனி நடிப்பில் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும்


‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற


முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்


திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு

திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக தியேட்டர்களில் இதுவரை அனைத்து நாட்களிலும் 4 காட்சிகளும், பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டும் 5 காட்சிகளும் படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அதில் தமிழக அரசு மாற்றம் கொண்டு


ஆனந்தம் 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி

ஆனந்தம் 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், இயக்குனர் லிங்குசாமியின் அறிமுகப் படமாக 2001ம் ஆண்டு இதே மே 25ம் தேதி வெளியான படம் ஆனந்தம். அப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map