வெப் தொடரில் நடிக்கும் ஹாலிவுட் ஸ்டார்

வெப் தொடரில் நடிக்கும் ஹாலிவுட் ஸ்டார்
Advertisement
எழுத்து அளவு

ஹாலிவுட் அதிரடி சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்னேகர். அதிரடி ஆக்ஷன் படத்திலும் நடித்திருக்கிறார், காமெடி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டையும் கலந்து முதன் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடிக்கிறார். இந்த தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

"புபார்" என்ற இந்த தொடரில் அர்னால்டும் அவரது மகளும் சிஐஏ ஏஜெண்டுகள், இருவரும் சேர்ந்து ஒரு ஆபரேஷனுக்காக அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார்கள். அப்பா மகளாக இருந்தாலும் இருவரும் எப்போதும் எலியும், பூனையுமாக முறைத்துக் கொண்டிருப்பார்கள். இருவரும் தங்கள் ஆபரேஷனை வெற்றிகரமாக முடிப்பதுடன் அப்பா மகளாகவும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி கலந்து உருவாகி வருகிறது. வருகிற 5ம் தேதி இத்தொடர் வெளியாகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி


முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?


தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map