சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பில்லா ரீ ரிலீஸ் டிரைலர் வெளியானது

பில்லா ரீ ரிலீஸ் டிரைலர் வெளியானது
Advertisement
எழுத்து அளவு

கடந்த 2007ம் ஆண்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பில்லா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தை கடந்த 2021ம் ஆண்டு ஏற்கனவே ரீரிலீஸ் செய்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே ஒன்றாம் தேதி 150 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். 4k தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பில்லா ரீரிலீஸ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

வாழ இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் ஹேப்பி லூப்

வாழ இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் ஹேப்பி லூப்

கடந்த 2024ல் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில், பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களைக் கொண்டு உருவான வாழ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்குத் தயாரிப்பாளரும்


காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது

காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படம் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பிறகு 2015ல் காஞ்சனா 2, 2019ல் காஞ்சனா 3 படங்களையும் இயக்கி, நடித்து வெளியிட்டார் ராகவா


மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு

மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை அடுத்து கருப்பு, ஜெயிலர் 2, அன் ஆர்டினரி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. தெலுங்கில் ஏற்கனவே சவுண்ட் வார்னிங், குர்ரம் பாபி ரெட்டி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map