வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து

வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து
Advertisement
எழுத்து அளவு

‛ஓ மை கடவுளே" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வரவேற்பை பெற தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தப்படியாக நடிகர் சிம்புவின் படத்தை இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சில தினங்களாக சிம்பு படத்திற்கு பின் தனுஷ் படத்தை இவர் இயக்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அஸ்வத், ‛‛எனது அடுத்த படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க. என் அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே முதலில் உங்களுடன் பகிர்வேன்"" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த கருப்பு படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத்ரெட்டி, அனகா, மாயா ரவி மற்றும் நட்டி


அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர்

அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர்

அல்லு அர்ஜுனின் மகன் அல்லு அயான் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதிலும் குறிப்பாக பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிதான் எப்போதும் அவரது பேவரைட். காரணம் அதில் கேப்டனாக உள்ள விராட்


முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா?

முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா?

முதல்வர் விஜய் நடித்த குருவி( 2008) படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் உதயநிதி. பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலமாக ஆதவன், மன்மதன் அம்பு, 7ம் அறிவு, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை


தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்

தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெத்தி. இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜான்வி கபூர்


ஐமேக்ஸில் ஜெயிலர் 2

ஐமேக்ஸில் ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map