சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்

பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்
Advertisement
எழுத்து அளவு

1991ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் "நாட்டுக்கொரு நல்லவன்". கன்னட நடிகர் ரவிச்சந்திரன் தயாரித்து, நடித்திருந்தார். ஜூகி சால்வா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது ஒரு பான் இந்தியா படமாக வெளியான பக்கா கமர்ஷியல் படம்.

இதேப்போன்று 1959ம் ஆண்டு வெளியான படம் "நாட்டுக்கொரு நல்லவள்". இதனை தெலுங்கு இயக்குநர் தாசரத் ராமய்யா இயக்கினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, டி.எஸ்.பாலய்யா, பண்டரிபாய், சகஸ்ரநாமம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சி.டி.ராஜகாந்தம் வில்லியாக நடித்திருந்தார். ஆத்மநாதன் இசை அமைத்திருந்தார், மெஜஸ்டிக் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சுப்பையா தயாரித்திருந்தார்.

ரஜினி நடித்த படம் ஒரு காவல்துறை அதிகாரி நாட்டுக்கொரு நல்லவனாகிற கதை. இந்த படம் ஒரு குடும்பத் தலைவி வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லவளாகிற கதை. இந்த படத்தின் பிரதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டது. படத்தின் பாடல்கள் மட்டுமே தற்போது கேட்க கிடைக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம்

மேலும் படிக்க

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம்.

மேலும் படிக்க

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map