சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement
எழுத்து அளவு

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஜோதிகா - சசிகுமார் நடிப்பில் தயாரித்துள்ள உடன்பிறப்பே படம் அக்டோபர் 14-ந்தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து சூர்யா தயாரித்து ஒரு வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ஜெய்பீம் என்ற படம் நவம்பர் 2-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஐமேக்ஸில் ஜெயிலர் 2

ஐமேக்ஸில் ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர்.


ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி வெளியீடு

ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி வெளியீடு

இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜின் படம் வரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின்


ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்

ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்

யுடியூப் தளத்தில் பிரபலமானவர் வி.ஜே.சித்து. சில டிவி சேனல்களில் விஜே.,வாகவும் இருந்துள்ளார். இவர் சினிமாவில் இயக்கும் முதல் படம் டயங்கரம். இதை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்


பெத்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

பெத்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

உப்பனா பட இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் பெத்தி. இதில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...?

பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...?

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பரிமளா அண்ட் கோ. இதில் மிஷ்கின், சஞ்சனா, அனந்திகா, சாண்டி, யோகிபாபு, சிங்கம் புலி உள்ளிட்டோர்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map