சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம் - கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛நடிகையாக இருப்பது கடினமான பயணம். வெற்றி, தோல்வியை சந்திக்கிறோம். இது நமது கையில் இல்லை. சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம். எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வர தான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என உணர வைத்தது. சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்காக உழைத்த இரண்டு படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் தான் என் பலம், உங்களால் நான் இங்கே இருக்கிறேன். அதற்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் எப்போதும் எல்லைகளை தாண்டி நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்"" என்கிறார்.
கோலிவுட் செய்திகள்
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.