சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

முன்னாள் காதலி மாதிரி... சினிமா குறித்து சீமான்

முன்னாள் காதலி மாதிரி... சினிமா குறித்து சீமான்
Advertisement
எழுத்து அளவு

சேரன் நடித்த தமிழ்குடிமகன் படத்தை இயக்கியவர் இசக்கி கார்வண்ணன். அவரின் அடுத்த படம் பரமசிவன் பாத்திமா. மதம் மாற்றம் பிரச்னையை கதை பேசுகிறது. விமல் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 6ம் ரிலீஸ். ஜூன் 5ம் தேதி கமலின் தக்லைப் படம் ரிலீஸ் ஆவதால், இந்த படத்துக்கு அதிக தியேட்டர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பட விழாவுக்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, ‛‛அந்த காலத்தில் ஒரே நேரத்தில் 10 படங்கள் வரும். அதேபோல், தக்லைப் வருகிறது. இந்த படமும் வருகிறது. அதை பார்த்தவர்கள் இதையும் பார்ப்பார்கள். அண்ணன் கமலின் ஆளுங்கட்சி நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் எதை சொல்ல? நான் அரசியலில் தீவிரமாக இருந்தாலும், முன்னாள் காதலி மாதிரி சினிமாவை நினைக்கிறேன். அந்த காதலிக்கு திருமணம் ஆகிவிட்டாலும், அவள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாமன், டூரிஸ்ட் பேமிலி மாதிரியான நல்ல படங்கள் ஓடுவது மகிழ்ச்சி. இனி படம் இயக்க வாய்ப்பில்லை. நானும் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். அது பற்றி அறிவிப்பு வரும்"" என்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,

மேலும் படிக்க

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map