நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பு துவங்கியது
தமிழில் தி டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன்பு நிவின் பாலியுடன் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
கோலிவுட் செய்திகள்
2008ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சிலந்தி. முன்னா, மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் தெலுங்கில் எர்ர குலாபிஎன்றும், இந்தியில் ஜால் - தி நெட் என்ற
முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலியான ஆடிசன்கள் நடத்தி மோசடி கும்பல்கள் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது. சமீப நாட்களாக சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன் பெயரில் அப்படியான
சினிமாவில் ஜோம்பி கதைகள் என்ற ஒரு வகை இருக்கிறது. இதற்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு வித வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் ரத்தவெறி பிடித்து மற்றவர்களை கழுத்தில் கடிப்பார்கள்.





கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.