தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா?

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா?
Advertisement
எழுத்து அளவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றம் வந்துள்ளது. நேற்று நடந்த தேர்தலில் தமிழ்குமரன் தலைமையிலான அணி பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. தலைவராக தமிழ்குமரன், பொருளாளராக சுபாஷ் சந்திரபோஸ், துணைத் தலைவர்களாக ஆர்கே சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளராக ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமார் மற்றும் பெருவாரியான செயற்குழு உறுப்பினர்களாக அவர் அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். இப்போதைய தலைவராக முரளிராமசாமி அணியில் ஜெயிக்கவில்லை.

இந்த புதிய நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் சொன்னது மாதிரி ஏகப்பட்ட பிரச்னைகள். குறிப்பாக, சாடிலைட், ஓடிடி வியாபாரம் இல்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கி கிடக்கிறது. சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை. நடிகர், நடிகைகள் சம்பளம், படப்பிடிப்பு செலவு அதிகரித்துவிட்டது. படங்களின் வெற்றி விகிதம் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் புது நிர்வாகம் தயாரிப்பாளர்கள் குறைகளை கேட்டு, விரைவில் அதை சரி செய்து தர வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்


போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்


விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது


கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில்


ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map