சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!
Advertisement
எழுத்து அளவு


ரவிமோகன் நாயகனாக நடித்த "கோமாளி" என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு "லவ் டுடே" என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்த படம் 100 கோடி வசூலித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த "டிராகன், டியூட்" படங்களும் 100 கோடி வசூலித்து கோலிவுட்டில் அவருக்கு ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தன.

இந்த நிலையில் அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து நடிக்க புதிய படங்களில் கமிட்டாகி வரும் பிரதீப் ரங்கநாதன், சில கோடிகளில் இருந்த தனது சம்பளத்தை தற்போது 25 கோடியாக உயர்த்தி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம்

மேலும் படிக்க

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம்.

மேலும் படிக்க

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map