‛நோ சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ் சொன்ன கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணம் ஆன பிறகும் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா "ரவுடி ஜனார்த்தன்" என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த படத்தில் ஒரு லிப் லாக் காட்சி உள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ருக்மணி வசந்த். அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் லிப் லாக் காட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
கோலிவுட் செய்திகள்
1976-ல் வெளிவந்த அன்னக்கிளி ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏழை வாத்தியாராக கிராமத்துக்கு வரும் சிவகுமாருக்கு விதவைத் தாயும், வயதான அக்காவும் ஊரில் இருக்க, கிராமத்தில்
ஏவிஎம் நிறுவனத்தில் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் ஆர்.சுதர்சனம். இவரைத் தெரிந்த அளவிற்கு இவரது அண்ணன் ஆர்.கோவர்த்தனைப் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இசை குடும்பத்தை
நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன்,






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.