சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி!

சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி!
Advertisement
எழுத்து அளவு

இயக்குனர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் ‛நாடோடிகள், அப்பா, போராளி, நிமிர்ந்து நில், வினோதய சித்தம்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடிப்பின் மூலம் பிஸியாக வலம் வருகிறார்.

கடைசியாக சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த வினோதய சித்தம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சமுத்திரக்கனி எந்தவொரு அறிவிப்பின்றி ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்

முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்

தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?

தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?

புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!

புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map