சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செமவொர்த்..!

இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செமவொர்த்..!
Advertisement
எழுத்து அளவு


இந்த வார ஓடிடி ரிலீஸில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இந்த திரைப்படங்களும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த வாரம் வரிசைக்கட்டும் படங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

தி கேர்ள் பிரெண்ட்

தெலுங்கு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா, அணு இமானுவேல் நடிப்பில் வெளிவந்துள்ள ரொமான்டிக் திரைப்படம்" தி கேர்ள் பிரெண்ட்". இந்த திரைப்படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான நிலையில், நாளை(டிச.5ம்தேதி) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஸ்டீபன்

சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"ஸ்டீபன்". இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை(டிச.5ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

குற்றம் புரிந்தவன்

நடிகர் பசுபதி, விதார்த் நடிப்பில் குற்றம் கதைக் களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "குற்றம் புரிந்தவன்". இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை( டிச.5ம் தேதி) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

dies irae

மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளிவந்துள்ள த்ரில்லர் திரைப்படம்"dies irae". மலையாளம், தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் நாளை(டிச.5ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Arasayyana Prema Prasanga

கன்னட மொழியில் வெளிவந்த காமெடி திரைப்படம் "Arasayyana Prema Prasanga". அப்பாவி இளைஞன் ஒருவன் காதலுக்காக ஏங்குவதும், அவனது ஆசை நிறைவேறியதா என்ற கோணத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் நாளை(டிச.5ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தி கிரேட் ப்ரி வெட்டிங் ஷோ

தெலுங்கு மொழியில் வெளியான ரொமான்டிக் திரைப்படம் "தி கிரேட் ப்ரி வெட்டிங் ஷோ". கல்யாணத்திற்கு முன்பு போட்டோ எடுக்கும் போது நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் நாளை(டிச.5ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கருப்பு ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா?

கருப்பு ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல்

மேலும் படிக்க

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே!

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே!

தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது

மேலும் படிக்க

ஜனநாயகன் பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்!

ஜனநாயகன் பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map