சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மோகனுடன் நடிக்கும் வனிதா

மோகனுடன் நடிக்கும் வனிதா
Advertisement
எழுத்து அளவு

தாதா 87, பவுடர் படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ அடுத்து இயக்கும் படம் ஹரா. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மோகன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இவர்கள் தவிர யோகிபாபு, சாருஹாசன் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தில் வனிதாவும் இணைந்திருக்கிறார்.

வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மோகனுடன் இணைந்து பணியாற்றுகிறவராகவும், அவரது நண்பராகவும் வனிதா நடிக்கிறார். மோகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வனிதா வெளியிட்டு, “நான் மோகனின் தீவிரமான ரசிகை. அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது"" என்று குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்

மேலும் படிக்க

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்

மேலும் படிக்க

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map