தனலெட்சுமியை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

தனலெட்சுமியை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
Advertisement
எழுத்து அளவு

பிக்பாஸ் சீசன் 6 டிஆர்பி ரேட்டிங்கை அள்ளி வருகிறது. மற்ற சீசன்களில் எல்லாம் போகபோகத்தான் போட்டியாளர்களிடையே சண்டை வரும். ஆனால், இந்த சீசனிலோ முதல் நாளில் இருந்தே எவிக்ஷன் நாமினேஷன், சண்டை, அழுகை என சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இம்முறை பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்துவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், அவரை முதல் நாளிலிருந்தே டார்கெட் செய்து வருகிறார் தனலெட்சுமி. ஜி.பி. முத்து, ஆயிஷா, தனலெட்சுமி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் தனலெட்சுமி ஜி.பி. முத்துவை "ஓவரா நடிக்காதீங்க" என்று திட்டினார். இதனால், சோகமடைந்த ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். அதுமட்டுமில்லாமல் கேமரா முன் நின்ற பேசிய தனலெட்சுமி "ஜி.பி.முத்துவை பார்த்தாலே இரிட்டேட்டிங்கா இருக்கு" என்று தன் வன்மத்தை கக்கியுள்ளார். இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியை இந்த சீசனின் விஷக்கிருமி என்று திட்டி வருகின்றனர். மேலும், அவரை கிண்டலடித்து பல மீம்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map