தரமான தருணம்னா இதுதான் : கேப்ரில்லா செல்லஸ்
திரைப்படங்கள், குறும்படங்களில் சிறிய ரோல்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திறமை கொண்டவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். தற்போது சின்னத்திரையில் சுந்தரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து பல கோடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார். சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்று கெத்து காட்டியுள்ள கேப்ரில்லா செல்லஸ் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், "எல்லோரும் பார்த்து ஏங்குற பருவம் பள்ளிக்கூட பருவம் தான். எல்லோரும் சொன்னாங்க நீங்க எல்லோரும் பயங்கராமான பட்டாம்பூச்சி என்று. ஆனால், நீங்க எதிர்காலத்தில் கழுகு மாதிரி இருக்கணும். பயங்கரமான உயரத்தில் பறக்கணும்" என அங்கிருந்த மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.