ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய கேப்ரில்லா செல்லஸ்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய கேப்ரில்லா செல்லஸ்!
Advertisement
எழுத்து அளவு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழன்னைக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அண்மையில் "மூப்பில்லா தமிழே தாயே" என்ற பாடல் வெளியானது. அனைத்து தரப்பு தமிழ் மக்களிடமும் பெரும் ஆதரவை பெற்று வரும் இந்த பாடலில் முன்னணி சீரியல் நடிகை ஒருவரும் பாடியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, தமிழ் மக்களின் மனதில் சுந்தரியாக இடம்பிடித்திருக்கும் கேப்ரில்லா செல்லஸ் தான்.

நடிப்பின் மீது தீரா காதல் கொண்ட கேப்ரில்லா நன்றாக பாடவும் செய்வார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த "மூப்பில்லா தமிழே தாயே" பாடலில் கேப்ரில்லா செல்லஸூம் ஒரு சிறு ராப் போர்ஷனை பாடியுள்ளார். மேலும், பாடல் டெஸ்கிரிப்ஷனில் கேப்ரில்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதனை பகிர்ந்துள்ள கேப்ரில்லா, "இந்த பாடலில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கேப்ரில்லாவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map