கிளாமர் பக்கம் திரும்பிய ஹீமா பிந்து
எழுத்து
அளவு
கலர்ஸ் தமிழ் சேனலின் "இதயத்தைத் திருடாதே" சீரியலின் மூலம் அறிமுகமான ஹீமா பிந்து தற்போது இலக்கியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஹீமா பிந்து விரைவிலேயே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கிளாமருக்கு ஓகே சொல்லி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
மேலும் செய்திகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.