சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

எதையும் எதிர்கொள்வேன் - லுங்கி சட்டை உடன் அஸ்வின் போட்டோ வைரல்

எதையும் எதிர்கொள்வேன் - லுங்கி சட்டை உடன் அஸ்வின் போட்டோ வைரல்
Advertisement
எழுத்து அளவு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த அஸ்வினுக்கு, அவர் எதிர்பார்த்தபடியே பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாமான அஸ்வின், நானி தயாரிக்கும் மீட் க்யூட் என்ற புதிய ஆந்தாலஜி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதில் சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா என ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மார்க்கெட்டில் ரவுடி போல் சிவப்பு சட்டை, லுங்கி அணிந்து பார்ப்பதற்கு தாடியுடன் ராவாக இருக்கும் புகைப்படங்களை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக "எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்" என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map