ஜனனி அசோக்குமாரின் விண்டேஜ் ஸ்டைல் க்ளிக்ஸ்
சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி அசோக்குமார். விஜய் டிவியின் "மாப்பிள்ளை", "நாம் இருவர் நமக்கு இருவர்" ஜீ தமிழின் "செம்பருத்தி" என பல ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். பேஷன் டிசைனிங் துறையிலும் கலக்கி வரும் ஜனனி, இன்ஸ்டாகிராமில் அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் விண்டேஜ் ஸ்டைலில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.