பரதநாட்டியத்தில் டிப்பம் டிப்பம் பாடலுக்கு அதிரடி ஆட்டம் ஆடிய நீபா - அசார்
சின்னத்திரை நடிகையான நீபா திறமையான நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பின் சில நாட்கள் ஊடக வெளிச்சத்துக்கு இடைவெளி விட்டிருந்த நீபா தற்போது சீரியல்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் பரதநாட்டியம், வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார். இதன் மூலம் பழைய பிட்னஸூக்கு திரும்பியுள்ள நீபா, முன்னைவிட இப்போது நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல கொரியோகிராபரான அசார் என்பவருடன் சேர்ந்து "காத்து வாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்தின் குத்துப்பாடலான "டிப்பம் டிப்பம்" பாடலுக்கு பரதநாட்டிய அசைவுகளை போட்டு அசத்தியுள்ளார். மிகவும் வேகமாக சுழன்று ஆடும் நீபா மற்றும் அசாரின் நடனம் தற்போது பலரது கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.