டிஆர்பியில் டாப் இடத்தை சுந்தரி சீரியல்!

டிஆர்பியில் டாப் இடத்தை சுந்தரி சீரியல்!
Advertisement
எழுத்து அளவு

நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்து வரும் சுந்தரி தொடர், தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சீரியல் ஆரம்பித்து பல நாட்களாக அதன் எபிசோடுகள் சுவாரசியமின்றி டம்மியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில், நாயகனின் இரண்டு பொண்டாட்டி தில்லு முல்லு வெளிப்படும் வகையில் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பலநாட்களாக டிஆர்பியில் நம்பர் 1-ல் இருந்த "கயல்" தொடரை இரண்டாம் இடத்துக்கு தள்ளி, முதலிடத்தை "சுந்தரி" தொடர் பிடித்துள்ளது.

இதனையடுத்து மூன்றாவது இடத்தை "ரோஜா", நான்காவது இடத்தை "வானத்தை போல", ஐந்தாவது இடத்தை "கண்ணான கண்ணே" ஆகிய தொடர்கள் பிடித்துள்ளன. இதன் மூலம் தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பியில் முதல் 5 இடத்தை ஒரே டிவி சேனல் தக்க வைத்துள்ளது. விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில நாட்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி 6வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 7வது இடத்திலும், நம்பர் 1 சீரியலாக வலம் வந்த பாரதி கண்ணம்மா தற்போது 8வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map