சூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் டும்
பிரபல வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யாவின் மகள் மாளவிகா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். இவர் சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் பாடிய "ஜெகத்குரு எ டிவைன் மியூசிக்கல்" என்கிற பக்திபாடல் ஆல்பம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
தற்போது மாளவிகா வாழ்வில் மேலும் ஒரு சந்தோஷமான நிகழ்வாக அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிச்சயதார்த்த விழா பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மாளவிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதுடன் பலரும் மாளவிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.