பிக்பாஸ் சீசன் 5: இவங்களும் எவிக்சனா? இனி போரடிக்கும்!
பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரே சண்டைகோழி என்றால் அது தாமரை செல்வி தான். அன்பு என்றாலும் சரி, அடிதடி என்றாலும் சரி வெளுத்து வாங்கிவிடுவார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், இந்த சீசனில் தாமரை மட்டுமே ஆறுதலாக இருந்தார். ஆனால், இந்த வார எவிக்ஷனில் தாமரை வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணப்பெட்டி டாஸ்க்கிலேயே தாமரை வெளியேறி இருக்க வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். பாவனி கூட "பணம் தேவை இருந்தால் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்" என சொல்லியிருந்தார். ஏனென்றால் தாமரைக்கு கடன் பிரச்னை இருப்பதாக முந்தைய எபிசோடுகளில் சொல்லியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தவார எவிக்ஷனில் எலிமினேட் செய்யப்படவுள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.