சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளா வனிதா விஜயகுமார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், பிசினஸிலும் இறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் சின்னத்திரை தொடரிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "திருமதி. ஹிட்லர்" என்ற தொடரில் வனிதா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். சீரியலில் கதாநாயகன் ஏ.ஜே வைக்கும் சமையல் போட்டியில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் வனிதா விஜயகுமார் நடித்த எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.