பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. நடிகராக பல படங்களில் நடித்துவருகிறார் .