பலத்தை கூட்டும் பணியில் இபிஎஸ்-சிவிஎஸ் அணிகள் தீவிரம்! | ADMK Clash | Palanisamy Vs CV Shanmugam
ஆசை வார்த்தை கூறி எம்எல்ஏக்களை
வளைக்கும் இபிஎஸ்-சிவிஎஸ் அணி!
டிமாண்ட் அதிகரித்ததால்
பேரத்தை ஏற்றும் எம்எல்ஏக்கள்!
அதிமுகவில் இரு அணிகளும் தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதால் அக்கட்சி எம்எல்ஏக்கள் தங்களின் பேரத்தை உயர்த்தி வருகின்றனர்.
தேர்தல் தோல்வி மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.