எஸ்பி வேலுமணி அணி டமார்; அதிமுகவில் அடுத்தடுத்து ட்விஸ்ட் Admk| Eps| Mlas Resigns| Tvk| Adhav Arj
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு 47 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். தேர்தலுக்கு பின், தவெக அரசுக்கு ஆதரவு தரும் முடிவுடன், 25 பேர் எஸ்பி வேலுமணி தலைமையில் தனி அணியாக பிரிந்தனர். எஞ்சிய 22 பேர் பழனிசாமியுடன் இருந்தனர்.
இச்சூழலில், எஸ்பி வேலுமணி அணியில் இருந்த எம்எல்ஏக்கள் சுகுமார், மோகன், திலீபன், ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீண்டும் பழனிசாமி அணிக்கு திரும்பி சென்றனர். வேலுமணி தரப்பு அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்த அதிரடி நடந்தது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.