வேளாண் படிப்புகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவது அவசியம்! Agri University | Ex VC | Ramasamy | DMK
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சி முடியவுள்ள நிலையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைய விடாமல் தடுக்கும் அம்சம் எது என தமிழக வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி விளக்குகிறார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.