துப்பாக்கி சூடு: நெல்லை, தென்காசி தாக்குதல் சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் | Alangulam Attack
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 5 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
இதில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நடந்த தாக்குதல் அனைத்துக்கும் ஒரு கும்பல் மட்டுமே காரணம் என தெரியவந்தது.
நெல்லை சரக டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.