Breaking அமைச்சராகும்  23 பேர் இவர்கள் தான் கவர்னர் மாளிகையின் அதிகார பூர்வ அறிவிப்பு | CM Vijay

Breaking அமைச்சராகும் 23 பேர் இவர்கள் தான் கவர்னர் மாளிகையின் அதிகார பூர்வ அறிவிப்பு | CM Vijay

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 21, 2026
பிரேக்கிங் அமைச்சராகும் 23 பேர் இவர்கள் தான் 3 பெண்களுக்கு இடம் கவனர் மாளிகையின் அதிகார பூர்வ அறிவிப்பு 23 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை வெளியிட்டது கவர்னர் மாளிகை தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீ நாத் அவிநாசி தொகுதி எம்எல்ஏ கமலி அமைச்சர் ஆகின்றனர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார் விஸ்வநாத்துக்கு வாய்ப்பு குமாரபாளையம் எம்எல்ஏ விஜய லட்சுமி காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார்
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map