BREAKING கோவை கல்லூரி மாணவி வீட்டில் குண்டு வீச்சு-பதற்றம் | kovai girl case | coimbatore crime
கோவையில்
குண்டு வீச்சு
அடுத்த
அதிர்ச்சி
கோவையில் சிறுமி படுகொலையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி சம்பவம்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய பகீர்
கோவை அருகே கலிக்கநாயக்கன்பாளையத்தில் பட்டப்பகலில் சம்பவம்
காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய கார்த்திக் தப்பி ஓட்டம்
சென்னையை சேர்ந்த கார்த்திக் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
4 பாட்டிலில் நிரப்பிய மண்எண்ணெய் குண்டுகளை வீசிய கொடூரம்
கல்லூரி மாணவி வீடு கடும் சேதம்; யாருக்கும் காயம் இல்லை
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் குற்ற சம்பவங்களால் அதிர்ச்சி
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.