BREAKING : நீட் மறுதேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை | NEET RE Exam | NTA | NEET Exam
நீட் மறுதேர்வு எப்போது?
தேசிய தேர்வு முகமை
முக்கிய அறிவிப்பு!
நாடு முழுதும் நீட் மறுதேர்வு ஜூன் 21ல்
நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் தேர்வு தொடர்பாக பரவும்
வதந்திகளை நம்ப வேண்டாம்
கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு,
வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து
வினாத்தாள் கசிந்த விவகாரத்தில்
இதுவரை 5 பேரை கைது செய்த சிபிஐ
சுமார் 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு
ரத்தான நிலையில் மறுதேர்வு அறிவிப்பு
ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்
என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.