BREAKING ஓமலூர் ரயில்வே சுரங்கப்பாதையில் பகீர் சம்பவம் Omalur Rain Tragedy | railway sub way crisis
விடிய விடிய
தத்தளித்த கார்
வெள்ளத்தில்
மூழ்கிய தம்பதி
உலுக்கும் சோகம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நெஞ்சை பிழியும் கோர சம்பவம்-அதிர்ச்சி
ரயில்வே சுரங்கப்பாதை மழை வெள்ளத்தில் சிக்கி காரிலேயே பலியான தம்பதி
செம்மந்தாம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை வெள்ளம்
காரில் வந்த தம்பதி சுரங்கப்பாதையை கடக்க முயன்ற போது கோர சம்பவம்
வெங்கடாசலம் வயது 75, மனைவி ராதா வயது 70 பலியான சோகம்
வெள்ளத்தில் சிக்கிய காருக்குள்ளேயே இரவோடு இரவாக போராடி மரணத்தை தழுவிய அதிர்ச்சி
காலையில் கார் தண்ணீரில் மிதப்பதை கண்டு ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்பு வீரர்கள்
காரை மீட்டபோது உள்ளே தம்பதி சடலமாக இருப்பதை கண்டு இதயம் நொறுங்கிய வீரர்கள்
ரயில்வே சுரங்கப்பாதை மழை வெள்ளத்தில் சிக்கி தம்பதி பலியான சம்பவத்தால் அதிர்ச்சி
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.