BREAKING: பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு | Petrol | Diesel | Price Hike

BREAKING: பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு | Petrol | Diesel | Price Hike

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 15, 2026
காலையிலேயே இடியை இறக்கிய பெட்ரோல் டீசல் விலை! பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹3.14 உயர்வு டீசல் விலை லிட்டருக்கு ₹3.11 அதிகரிப்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ₹103.98க்கு விற்பனை டீசல் ஒரு லிட்டர் ₹95.47க்கு விற்பனை மேற்காசிய போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எரிபொருளை சிக்கனமான பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறிய நிலையில் விலை அதிகரிப்பு தனிநபர் வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல்
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map