மறந்துட்டீங்களா CM Sir? விஜய்க்கு உதயநிதி கேள்வி | Vijay | TVK | Udhayanithi | DMK | TN Assembly

மறந்துட்டீங்களா CM Sir? விஜய்க்கு உதயநிதி கேள்வி | Vijay | TVK | Udhayanithi | DMK | TN Assembly

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 13, 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கை; சட்டசபையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்கு சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் முதல்வரே, நாங்கள் வாங்கிய ஓட்டு விழுக்காடு எங்களுக்கு தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு கவர்னர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map