திமுக அரணை உடைக்கும் தவெக: பிரம்மிக்க வைக்கும் புது அரசியல் பாணி | College Student Elections | Tamil

திமுக அரணை உடைக்கும் தவெக: பிரம்மிக்க வைக்கும் புது அரசியல் பாணி | College Student Elections | Tamil

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 30, 2026
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமைச்சரவையில் இடம்பெறாத இந்த கட்சிகள், முதல்வர் விஜயிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. பல்கலைகள், கல்லுாரிகள் உட்பட, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்பது, அதில் முக்கியமான கோரிக்கை. கடந்த 19ம் தேதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள், முதல்வர் விஜயை தனித்தனியாக சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உ ள்ளனர். இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவர் கூறியதாவது, கடந்த 1967ல் மாணவர்களை வைத்து தான் தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது. #StudentCouncilElections #CollegeElections #DinamalarNews #TamilNaduNews #StudentPolitics #UniversityElections #HigherEducationTN #CampusPolitics #BreakingNewsTN #TNGovt #StudentUnion #YouthInPolitics #LatestNewsTamil #Dinamalar
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map