தமிழகத்தில் 54.75 லட்சம் பேர்  வேலை வேண்டி காத்திருப்பு | Dinamalar Exclusive Interview

தமிழகத்தில் 54.75 லட்சம் பேர் வேலை வேண்டி காத்திருப்பு | Dinamalar Exclusive Interview

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 15, 2025
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதுடன், இளைஞர்களின் நலன் கருதி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரசாரம் செய்தனர். ஆனால், 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என கோவையை சேர்ந்த தொழில் முனைவோர் கிருத்திகா கூறினார்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map