ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து கைது: விஜய் தொகுதியில் நடந்தது என்ன? | Election | Foreign | TN polling
தேர்தலில் வெளிநாட்டினர் ஓட்டு
காட்டி கொடுத்த கை விரல் மை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது.
மே 4ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திமுகவை வீழ்த்தி நடிகர் விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
தேர்தலுக்கு முன் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் ஓட்டு போட சொந்த ஊருக்கு வருகிறோம் என சோஷியல் மீடியாவில் பதிவு செய்தனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.