அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இபிஎஸ் அதிரடி திட்டம் | EPS  Vs CVS | ADMK Crisis | SPVelumani

அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இபிஎஸ் அதிரடி திட்டம் | EPS Vs CVS | ADMK Crisis | SPVelumani

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 22, 2026
அதிமுகவை கைப்பற்ற இபிஎஸ் மாஸ்டர் பிளான் சண்முகம், வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுக்க முடிவு மாவட்ட செயலர் கூட்டத்தை மீண்டும் கூட்ட அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தொடர் தோல்வியால் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் அணி திரண்டு உள்ளனர்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map