பழனிசாமி வீட்டில் மீட்டிங் முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங் | ADMK | EPS | ADMK Merge | ADMK Split

பழனிசாமி வீட்டில் மீட்டிங் முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங் | ADMK | EPS | ADMK Merge | ADMK Split

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 26, 2026
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ் தரப்பினர் ஒரு பிரிவாகவும், வேலுமணி, சிவி சண்முகம் தரப்பில் ஒரு பிரிவாகவும் எம்எல்ஏக்கள் பிரிந்தனர். சட்டசபையில் இது அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. தவெக அரசின் நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவாக ஓட்டு போட்டனர். இதன் பலனாக, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் உண்டு என பேசப்பட்டது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map