கர்நாடகாவை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு |   | Karnataka | BJP leader case | Karnataka news

கர்நாடகாவை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு | | Karnataka | BJP leader case | Karnataka news

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 01, 2026
கர்நாடகா, கொப்பால் மாவட்டம் கங்காவதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் குருபர், வயது 32. கங்காவதி நகர பாஜ இளைஞர் அணி தலைவராக இருந்தார். 2025 அக்டோபர் 8 நள்ளிரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரில் பின் தொடர்ந்த சிலர், அவரது பைக் மீது மோதி கீழே தள்ளினர். வெங்கடேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த வழக்கில் ரவி, மைலாரி, தன்ராஜ், பீமா, சலீம், கங்காதர் கவுளி ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அனைவருமே 30 வயது நெருங்கியவர்கள். இவர்களுக்கும் கொலையான வெங்கடேஷுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கொலை சம்பவத்துக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் மாருதி என்ற இளைஞர் மீது கல்லை போட்டு கொலை செய்ய சிலர் முயற்சித்தனர். #KarnatakaNews #BreakingNewsTamil #CourtVerdict #GangavatiCase #BJPYouthLeader #CrimeNews #JusticeServed #TamilNews #LatestNews #ViralNews #BigUpdate #TrendingNews #IndiaNews #CourtOrder
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map