பசுமையான தமிழகத்தை உருவாக்கும் திட்டம் | Madurai | 5 Small Green Duties for the Next Generation

பசுமையான தமிழகத்தை உருவாக்கும் திட்டம் | Madurai | 5 Small Green Duties for the Next Generation

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 26, 2026
பசுமையான தமிழகத்தை உருவாக்கும் திட்டம் | Madurai | 5 Small Green Duties for the Next Generation | Star Home Project தமிழகம் பசுமையாகவும், வளமானதாகவும் மாற்ற ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை மெட்ரோ ஹெரிட்டேஜ் மற்றும் தனியார் சோப்பு நிறுவனம் இணைந்து ஸ்டார் ஹோம் என்ற ஒரு சிறந்த சமூக விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் சிறிய மாற்றத்தின் மூலம் அடுத்த தலைமுறையினருக்காக அடித்தளமிடும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map